follow the truth

follow the truth

July, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அதிக வட்டி வீதத்தை அறிவித்துள்ள அமெரிக்க மத்திய வங்கி

விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தசாப்தங்களின் பின்னர் அமெரிக்க மத்திய வங்கி அதிகளவான வட்டி வீதத்தை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பணவீக்கம் 40 வருடங்களின் பின்னர் அதிகரித்துள்ள நிலையில், மேலும் பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய...

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம்

இன்று முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம் நடவடிக்கை வரையறுக்கப்பட்ட அளவே வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, மோட்டார் சைக்கிளுக்காக 2,000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிக்காக 3,000 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதோடு கார்,...

வீதித் தடைகளை அகற்றுமாறு கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல்

கொழும்பு மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் உள்ள நிரந்தர வீதித்தடைகளை அகற்றுமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுதந்திர ஊடகவியலாளர் ஷெனால் ஜயசேகர மற்றும் சுற்றாடல் செயற்பாட்டாளர் ஹேமந்த...

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு டீசல் வழங்க முன்னுரிமை

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காககு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். இதன்படி 92 ரக பெட்ரோல்...

சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

2021 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள், ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளன. இம்முறை 4...

எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு

நாளை(06) முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மூன்று நாட்களுக்கு நாளாந்தம் மூன்று மணித்தியாலங்களும் 20...

காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ்

ஆபிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையில் காங்கோ அரசு ஈடுபட்டுள்ளது. காங்கோவில் உள்ள ஈக்வடார் மாகாணத்தில் பண்டகா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம்...

இலங்கைக்கு உதவ தமிழ்நாடு அரசுக்கு அனுமதி

தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை இலங்கை மக்களுக்கு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் உணவு மற்றும் மருந்து பொருட்கள் இலங்கை அரசிடம்...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...
- Advertisement -spot_imgspot_img