follow the truth

follow the truth

July, 13, 2025
Homeஉள்நாடுசாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

Published on

2021 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள், ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இம்முறை 4 இலட்சத்து 7129 பரீட்சாத்திகள் பாடசாலை மூலமும் , ஒரு இலட்சத்து 1367 தனியார் பரீட்சாத்திகளும் சாதாரண தர பரீட்சைக்கு பாடசாலை தோற்றவுள்ளனர்.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் 3841 பரீட்சை நிலையங்களும், 542 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

May be an image of text that says "கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை நேரஅட்டவணை திகதி 2022 முற்பகல் பளத்த சமயம் 2021(2022) நேரம் வினாத்தாள்கள் L,II பிற்பகல் செவ்வாய் நேரம் இலக்கியமும் வினாத்தாள்கள் II 0830 வரலாறு 1140 சிங்கள மொழியும் இலக்கியமும் வினாத்தாள் இலக்கியமும் வினாத்தாள் 0830 1140 ஆங்கில மொழி 1300- 1500 வரலாறு வினாத்தான் 1300- 1400 வெள்ளி 0830 1140 ருக்கெழுத்தும் 1140 வினாத்தாள் செவ்வாய் வினாத்தாள்கள் L,II சிங்களம் சித்திரம் வினாத்தாள் வினாத்தாள் (சிங்களம்) அரங்கியலும் (ஆங்கிலம்) கல்வியும் 0945 1145 சித்திரம் வினாத்தாள்கள் I,II வினாத்தாள் 1515 0830 1140 டத்திற்காவது கணிப்பான்கள், அழிமை பாடசாலைம் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேற்றுக் கிளை, பத்தரமுல்ல Correcting Fluid) பயன்படுத்துவதற்கு டமளிக்கப்பட மாட்டாது என்பதுட எடுத்துவருதல் ண்டனைக்குரிய Cen தர்மசேன பரீட்சை ஆணையாளர் நாயகம்"

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...