மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கும் தற்போதைய நெருக்கடிகளுக்கும் ஜனாதிபதி மற்றும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் பொறுப்புகூறவேண்டுமென மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய அமைச்சரவை நியமனம் பிரச்சினைக்கு தீர்வாகாது என மகாநாயக்கர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
20ஆவது...
இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் எவ்வித மரணங்களும் நேற்று (19) பதிவாகவில்லையென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் இதுவரை 16,497 கொவிட்-19...
மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் இறைவரித் திணைக்களம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து மதுவரி வருவாயைக் கணக்கிடும் செயல்முறையை ஒழுங்குபடுத்தும் கணினி கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய...
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நால்வர் அடங்கிய விசேட குழுவொன்றை இலங்கை...
ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் பதவியிலிருந்து அசீஸ் நிஸாருதீன் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபரை (Hartwig Schafer) ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி, நாட்டின் இயல்பு நிலைமை மற்றும்...
எரிபொருள் கொள்கலன்களுக்கு விமானப்படை பாதுகாப்பு வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேவையேற்படும் போது எரிபொருள் பொருள் கொள்கலன்களுக்கு இராணுவ பாதுகாப்பை வழங்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை செலுத்துவதற்கு எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 215 (அ) பிரிவின் பிரகாரம், நிதியமைச்சின் செயலாளரின்...