ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் நேற்று ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பொதுமக்கள் தலத்தின்...
எரிபொருள் இன்மையால் சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஊடாக 900 மெட்ரிக்தொன் எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் இன்மையால் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி...
கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுகின்றமையினால் எதிர்காலத்தில் தீர்க்கமான முடிவுகளை பெற வேண்டிய நிலை காணப்படுவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் கொவிட் தொற்றாளர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்றைய தினம் முதல் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும், சுகாதார வழிகாட்டல்களை...
‘வெளிநாட்டவர்களுக்கு மட்டும் ‘Foreigners Only’ என்ற கொள்கையை பின்பற்றும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உரிமம் இரத்து செய்யப்படுமென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை எச்சரித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இலங்கைப் பிரஜைகளுக்கு எதிராக...
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் வடமேற்கு மாகாணமான பாட்கிஸ் பகுதியில் 4.9 மற்றும் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல்...
இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் பதிவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததை தொடர்ந்து தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக...
இலங்கையில் நேற்றைய தினம் 07 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,197 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த வருடத்தின் இரண்டு வாரங்களில் 3,918 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின்...