follow the truth

follow the truth

May, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

2022ல் வாகன இறக்குமதிக்கு அனுமதி இல்லை – அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்பு இடம்பெறாது

2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், அரச ஊழியர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் 2022 இல் இடம்பெறாது எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

பொதுநலவாய பளுதூக்கல் போட்டியில் தங்கம் வென்ற ஸ்ரீமாலி

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றுவரும் பொதுநலவாய பளு தூக்கல் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீராங்கனை ஸ்ரீமாலி சமரகோன் முதல் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 45 கிலோகிராம் பளுதூக்கும் போட்டியிலேயே அவர் இவ்வாறு தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.      

புகையிரத பொறுப்பதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட நிறைவேற்று குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்...

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம்

வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் ஒப் டி பீல்ட் வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த ராஜா கொல்லுரே உயிரிழந்ததை தொடர்ந்து...

கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வது கட்டாயமாகும் சட்ட நடைமுறை விரைவில்

கொரோனோவுக்கு எதிரான தடுப்பூசி இரண்டையும் கட்டாயம் பெறவேண்டும் என்ற சட்ட நடைமுறையை அமுல்படுத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நிலவி வரும் கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் முன்னெடுக்க வேண்டிய எதிர்கால...

ஜேர்மனின் புதிய அதிபராக ஒலாப் ஸ்கோல்ஸ் தெரிவு

ஜேர்மனின் புதிய அதிபராக ஒலாப் ஸ்கோல்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்றம் இன்று அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பதிவான 707 வாக்குகளில் ஒலாப் ஸ்கோல்ஸ் 395 வாக்குகளைப் பெற்று...

நாட்டில் மேலும் 28 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 28 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,533 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு

பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா (பிம்ஸ்டெக்) கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டென்சின் லெக்ப்ஹெல் (Tenzin Lekphell) இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். கடந்த...

Must read

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது....

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img