follow the truth

follow the truth

May, 16, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

லொறி கவிழ்ந்து விபத்து – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் கொட்டாவ மற்றும் கஹதுடுவ இடையே மாத்தறை நோக்கி போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிரியந்தவின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் நிதியுதவி

பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிதியுதவி வழங்கியுள்ளார். பிரியந்த குமாரவின் வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரண்டாவது தடவையாக இன்று(10) விஜயம் செய்துள்ளார். பிரியந்தவின் இரண்டு...

ஒமிக்ரோன் அச்சுறுத்தல் – தடுப்பூசிகளை பதுக்க வாய்ப்பு

ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக செல்வந்த நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பதுக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், தற்போது பூஸ்டர் டோஸ்...

தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு...

தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக நடவடிக்கை – மத்திய வங்கி

தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்ட...

இலங்கையர்களை பணியில் ஈடுபடுத்த ஜப்பான் ஆர்வம்

இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான புதிய ஜப்பான் தூதுவராக அண்மையில் கடமைகளை பொறுப்பேற்ற மிசிகொஷி ஹெதெகி (Mizukoshi Hideaki) தெரிவித்தார். இன்று(09) அலரி மாளிகையில் பிரதமர்...

நாளை முதல் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி

கொழும்பில் நாளை(10) முதல் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியின் பைஸர் தடுப்பூசியை மூன்றாவது டோஸை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு...

நாட்டில் மேலும் 22 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 22 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,555 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Must read

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது....

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img