இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு கணக்கு மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கணக்கு மீட்டமைக்கப்படுவதற்கு முன்பு, பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கில்...
பொரளை பகுதியில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக 05 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (11)...
இலங்கைக்கு வருகைத் தரும் பயணிகள், இலங்கைக்கு வருவதற்கு முன் கட்டாய இணையவழி சுகாதார அறிக்கை படிவத்தை நிரப்ப வேண்டும் என சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
இந்த புதிய...
அத்தியாவசிய பராமரிப்பு வேலை காரணமாக சில பிரதேசங்களுக்கு 8 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இன்று (12) காலை 8.00 மணி முதல் மாலை...
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவை பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் மேன்முறையீடு செய்ய லண்டன் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜுலியன் அசாஞ்சே நாடு கடத்தப்பட்டால் அமெரிக்க சிறையில்...
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் நேற்றைய தினம் 18 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,573 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு வருவதற்கு 06 தென்னாபிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, தென்னாபிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே,...