இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் பசிபிக் பெருங்கடலின் தீவு நாடான துவாலுவின் (Tuvalu) வெளியுறவு துறை அமைச்சர் சைமன் கோஃப். காலநிலை மாற்றத்தால் தங்கள் நாடு எதிர்கொண்டு...
2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரம் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு மாநகரசபை பிரதேசத்தில் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளதக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தினால் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
சம்பள முரண்பாட்டை தீர்க்கக்கோரி இன்று நாடளாவிய...
நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் காலாவதியான போக்குவரத்து அபராத கட்டணங்களைச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 14ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஒக்டோபர் 31ஆம் திததி தொடக்கம் போக்குவரத்து...
நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும 24 மணிநேரத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்கள் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...
மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தினால் விருது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்க களனி பல்கலைக் கழகத்தில் ஹிந்தி பேராசிரியராக கடமை புரிந்துள்ளார்.
1943இல் இந்தியாவில் பிறந்த...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 19 பேர் நேற்றைய தினம் (07) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
மீரிகம – பஸ்யால வீதியில் தன்சல்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்டேனர் ஒன்று மோட்டார் வாகனம் ஒன்றுடன் மோதியதில்...