follow the truth

follow the truth

May, 12, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கையில் இதுவரை 13,706 கொரோனா மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (28) 10 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,706 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசி வழங்க முற்பட்ட வைத்தியர் கைது

பெண் கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட மேலும் சில தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்க முயற்சித்த போகம்பறை சிறைச்சாலை வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர்...

முன்பதிவு செய்துகொள்ள தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு, இணையத்தளம் அறிமுகம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்குரிய திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துகொள்வதற்கான தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு மற்றும் இணையத்தளம் ஆகியன அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகள் திங்கள் முதல்

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்பட்டதன் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்குப் பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு...

பிரித்தானியா செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்ற இலங்கையர்கள் நவம்பர் 1ஆம் திகதி முதல் பிரித்தானியாவுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது.  

2020 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கையளிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரட்ன நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின்...

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் திங்கள் முதல் ஆரம்பம்

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்பட்டதன் பின்னர், சகல பேருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொவிட் பரவல் காரணமாகத் தடைப்பட்டிருந்த தனியார் பேருந்து சேவைகளை மீள...

சீனாவில் விண்ணைத் தொடும் கட்டிடங்களை கட்டத் தடை

சீனாவில் சிறிய நகரங்களில் விண்ணை தொடும் அளவிற்கு கட்டடங்களை கட்ட சீனா தடை விதித்துள்ளது. சீனாவில் மூன்று மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகையுள்ள நகரங்களில் 150 மீட்டரைவிட (492 அடி) உயரமான கட்டடங்களை கட்ட தடை...

Must read

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று...
- Advertisement -spot_imgspot_img