நாடளாவிய ரீதியில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்றைய தினம் கடும் வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின்பிறப்பாக்கிகளில் ஒன்றை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 11 ஆம் திகதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மின்சார...
கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் (SLCG), அதன் செயல்பாட்டு அறையுடன் நேரடியாக...
2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரின் கிரிக்கெட் போட்டிகள் தெற்கு கலிபோர்னியாவின் பமோனா நகரில் நடாத்தப்படுமென சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
பொதுமக்களின் தேவைக் கருதி, இன்றும் (16) விசேட பேருந்துகள் சேவையில் இயக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புத்தாண்டை முன்னிட்ட தங்களது ஊர்களுக்குச் சென்ற பயணிகளுக்காக நாளை(17) முதல் விசேட பேருந்து சேவைகள்...
மாலைத்தீவில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன.
பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கண்டித்து இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மாலைத்தீவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
பங்களாதேஷ்...
தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான ஈகுவடார் நாட்டின் ஜனாதிபதியாக டேனியல் நோபா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஈகுவடார் நாட்டின் அதிபரான டேனியல் நோபாவின் பதவிக்காலம் முடிவு அடைந்ததை தொடர்ந்து அங்கு புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது....
கடந்த 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது...