நாளை (12) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சாதாரண தர பரீட்சை வினாத்தாள் மதிப்பிட்டு பணி நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதன்படி நாடளாவிய...
அரசாங்க வைத்தியசாலைகளுக்கு ஒரு வருடத்துக்கு தேவையான புற்றுநோய்க்குரிய மருந்துகளின் முதலாவது தொகுதி சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் அமெரிக்காவின் டே சான்ஸ் செரிடீஸ் (LDS Latter – day saints charities)...
ஒன்லைன் கசினோ செயற்படுத்துவதற்கு சட்டரீதியான ஏற்பாடு ஒன்று இல்லாத நிலையில் அதனைப் பொருட்படுத்தாமல் நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய வருமானத்தை இல்லாமல் செய்யும் வகையில் ஒன்லைன் கசினோ செயற்படுத்தப்படுவது தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில்...
மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உட்பட 10 பேருடன் சென்ற விமானம் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மலாவி நாட்டின் துணை ஜனாதிபதியுடன் மேலும் 9 பேர்...
பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள 11 பாடசாலைகளை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
விசேட...
கொட்டவில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் புஷ்பகுமார பெட்டகே எதிர்வரும் ஜுன் மாதம்...
இந்தியா - கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் சட்டக் கல்லூரியில் ஆசிரியை ஒருவருக்கு ஹிஜாப் அணிய தடை விதித்ததால் அவர் பணியிலிருந்து விலகியுள்ளார்.
தனியார் சட்டக் கல்லூரியில் கடந்த 3 ஆண்டுகளாக...
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வருடாந்த சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எப்.ஹூங்போவுடன் விசேட கலந்துரையாடல்...