காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த "சகாரிகா" புகையிரதம் கட்டுகுருந்து நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது
இதனால் கடலோர ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 T20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவிருந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
போட்டி இடம்பெறவிருந்த அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம்...
ஒலுவில் துறைமுகம் சார்ந்த வளங்கள் பாதுகாக்கப்பட்டு அதனைப் புனரமைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கடந்த காலத்தில் நிலவிய வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து மக்களின்...
அரசியலமைப்புக்கு முரணாக தேர்தலை ஒத்திவைக்க முடியாது எனவும், அவ்வாறான முட்டாள்தனமான செயலை செய்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) பதுளையில் தெரிவித்தார்.
'இப்போது...
மழையுடனான காலநிலையின் பின்னர் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 92 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் கடந்த 10 நாட்களில் 971 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 25,891 டெங்கு...
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) நடைபெற்றது.
ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில்...
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்னவின் தலைமையிலான இந்தக் குழுவில் நான்கு பணிப்பாளர் நாயகங்களும் நான்கு...
சுகயீன விடுமுறையில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாளை நள்ளிரவு முதல் 13ம் திகதி நள்ளிரவு வரை இந்த சுகயீன விடுமுறை வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர்...