ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் பைட்டர் ஜெட் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பதுங்குகுழிகள் இலக்கு...
புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்படுவதன் காரணமாக நாளாந்தம் ஏற்படுகின்ற இழப்புக்கள் குறித்து கணக்காய்வொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அறிவுறுத்தல் வழங்கியது.
புகையிரதத் திணைக்களம் தொடர்பான 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை...
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்து சிவப்பு அறிவிப்பு ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
சிலாபத்தில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும்...
பாராளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள்...
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக சில வான்வழிகள் மூடப்பட்டுள்ளமையினால் லண்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளின் வான் வழித்தடங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது.
இந்த...
உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறையில் விரிவான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட அமல் நிரோஷன அத்தநாயக்கவை இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக நியமிக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் நடவடிக்கை...
அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி மொஹான் கருணாரத்னவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று (13) அவர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கைதி ஒருவரை...
குஜராத்தின் அஹமதாபாதில் 242க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
அஹமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.