பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த வவுச்சரின் செலுப்படியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி...
ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒத்திகையை ஜனவரி 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 30ஆம்...
சிலாபம் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜனவரி 12 ஆம் திகதி இலங்கையிலிருந்து 6 மீனவர்களுடன் புறப்பட்ட மீன்பிடி இழுவைப்படகு, அரேபிய கடல் பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை மீன்பிடி திணைக்களம்...
தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை இன்று 1,400 முதல் 1,500 ரூபாய் வரை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
பொருளாதார...
இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) இடைநிறுத்தம் அடுத்த சில நாட்களில் நீக்கப்படும் என்று இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை தெரிவித்தார்.
வத்தளையில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய போது விளையாட்டுத்துறை அமைச்சர்...
வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்காக பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரகாரம் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்ற 4,232 பேரின் பட்டியல் இன்று (27) வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக...
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தமையினால் வெற்றிடமாகியுள்ள புத்தளம் மாவட்டத்திற்கான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜகத் பிரியங்கரவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக புத்தளம் மாவட்ட...
சீஷெல்ஸில் இருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த கப்பலில் இருந்து அழுகிய மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்கள் கரிம உரங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக கூறி இந்த நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்கு குழுவில் தெரியவந்துள்ளது.
கப்பலை...