மின்கட்டணம் குறைக்கப்பட்டால் நீர் கட்டணத்தையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...
உள்நாட்டு டின் மீன் கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இன்று (11) முதல் வெளிநாடுகளில் இருந்து டின் மீன் இறக்குமதியை நிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுசந்த...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இன்று (11) இலங்கை வந்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது ஜப்பானிய நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நற்பெயரை பெறும் நோக்கில் பாராளுமன்றத்தில் உரைகளை நிகழ்த்தி வருவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரை மட்டும்...
இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தி சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) விதித்துள்ள தடை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்படும் என தாம் நம்புவதாக சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும்...
புனானை மற்றும் வாழைச்சேனை ரயில் நிலையங்களுக்கு இடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இன்று (11) இரவு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் இரவுநேர தபால் ரயில், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச்...
முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை ஹஜ் குழுவின் ஒருங்கிணைப்புடன், 2024 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள விரும்பும் யாத்திரிகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையை...
வற் வரி அதிகரிப்பை எதிர்த்து எதிர்வரும் 30ஆம் திகதி மக்கள் வீதியில் இறங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி தான் முதலில்...