ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் இன்று(03) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்துவது...
ஐ.பி.எல் 18ஆவது தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.
முதல் முறையாக சம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இரு...
பொது போக்குவரத்தை நவீனமயமாக்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் 100 மெட்ரோ பேருந்துகளை முன்னோடித் திட்டமாக இயக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உள்நாட்டில் தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை பெற்றுக்கொள்வதில் நிலவும் அசெளகரியங்களை கவனத்தில் கொண்டு திரிபோஷா உற்பத்தியை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்காக ஒரு ஆண்டுக்கு தேவையான உரிய தரப்படுத்தப்பட்ட சோள தொகையை இலங்கை திரிபோஷா லிமிடட்...
கடந்த ஆண்டு தோல்வியடைந்த இராணுவச் சட்டப் பிரகடனத்தைத் தொடர்ந்து தென் கொரியாவில் இன்று(3) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது.
முதன்மை வேட்பாளர்களாக, முன்னணியில் உள்ள ஜனநாயகக் கட்சியின் லீ ஜே-மியுங் மற்றும் ஆளும் மக்கள் சக்திக்...
நாட்டிற்கு தேவையான பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்க சிறந்த ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கு, 605...
திருகோணமலை புறா தீவுப் பகுதியில் இன்று (02) கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
பவளப்பாறை சூழல் அமைப்புகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும்...
2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமான நிதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள்...