முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று அவரை தங்காலை இல்லத்திற்கு அழைத்து பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.
இன்று காலை நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையில்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்
அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பலான ‘வைக்கிங் மார்ஸ்’ (Viking Mars ) இன்றையதினம் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இன்றையதினம் 900 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்துள்ள குறித்த கப்பலானது நாளை...
இலங்கைக்கு நாளாந்தம் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1800ஆக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாதம் கடந்துள்ள காலப்பகுதியை கருத்திற்கொண்டு சுற்றுலாப் பயணிகளின் தினசரி வருகை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சராசரியாக, தினசரி...
கொழும்பு – பௌத்தலோக மாவத்தையில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சம்மேளனம் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு...
செஸ் வரி (CESS) திருத்தம் காரணமாக அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களின் விலையில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை மாற்றியமைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே...
தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்பக் குழுவான MAS Holdings இன் துணை நிறுவனமான மற்றும் முன்னணி ஆடை உற்பத்தியாளரான Bodyline (Pvt) Ltd, தனது 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
30 ஆண்டுகளாக, Bodyline...