நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரினதும் அனைத்துவகையான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, காலாவதியாகும் விசாக்கள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு...
சர்வதேச ரீதியில் நேற்றிரவு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயலிழந்தன. இதனால் மார்க் ஸக்கர்பர்க்கின் தனிப்பட்ட சொத்து 7 பில்லியன் அமெரிக்க டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன் உலக செல்வந்தர்கள் பட்டியலில் அவர் ஒரு இடம்...
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான விலை திருத்தம் தொடர்பிலும் அரிசிக்கான நிர்ணய விலை குறித்தும் இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (04) கூடவிருந்த அமைச்சரவை...
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முதல் 8 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ளன
கொவிட் பரவல் காரணமாகக் கடந்த காலத்தில் நாடாளுமன்ற அமர்வுகளைத் திட்டமிட்டப்படி நடத்த முடியாமல் போனது.
இதன் காரணமாக அரசாங்கத்தினால்...
இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார்.
இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர்...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 256 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 599 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி இன்று கொரோனா...