follow the truth

follow the truth

August, 25, 2025

Most recent articles by:

Viveka Rajan

- Advertisement -spot_imgspot_img

முதியோர் இல்லம் ஒன்றில் 46 பேருக்கு கொரோனா – மூவர் பலி!

கண்டியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் கொவிட் தொற்றுக்குள்ளான மூன்று முதியவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 46 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு (15) தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று (16) மற்றைய நபர் உயிரிழந்துள்ளதாக...

இவ்வாரத்தில் ஒரு நாள் மாத்திரமே நாடாளுமன்ற அமர்வு

இந்த வார நாடாளுமன்ற அமர்வை ஒரு நாள் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய நாளைய தினம் நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலும் முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை

டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவுகின்றமையால், பொதுமக்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கோரியுள்ளார். வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு 15...

அமைச்சரவையில் மாற்றம் : பவித்ராவின் சுகாதார அமைச்சு பறிபோனது

அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். புதிய அமைச்சர்களின் விபரங்கள் கெஹெலிய ரம்புக்வெல்ல- சுகாதார அமைச்சர் டலஸ்...

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று

இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில், தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில், 6...

ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் பிணையில் விடுதலை

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் அவரை பிணையில்...

மேல் மாகாண வாகன ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2021.08.12 ஆம் திகதி முதல் 2021.08.31 வரையில் இவ்வாறு குறித்த சேவை தற்காலிகமாக...

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பி அழைப்பதற்கு நடவடிக்கை

ஆப்கானிஸ்தானில் நிலவுகின்ற தற்போதைய நிலைமை மற்றும் இலங்கைப் பிரஜைகளை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து வெளிநாட்டு அமைச்சு சில விடயங்களை தௌிவு படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்ப விரும்புவதாயின்,...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img