பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளார் என காணொளி ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடுமையான பல மாதங்களிற்கு பின்னர் இது...
மொஸ்கோவின் மிகவும் பிரபலமான இசைநிகழ்ச்சி அரங்கில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ள அதேவேளை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த...
சீனாவில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்திருக்கும் சூழலில் அந்நாட்டின் பல மருத்துவமனைகள் மகப்பேறு சேவைகளை நிறுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு செஜியாங் மற்றும் தெற்கு ஜியாங்சி உட்பட பல மாகாணங்களின் மருத்துவமனைகள்...
பலஸ்தீனம் மீதான போரில், பட்டினியை ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக ஐநா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இந்த போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல்...
நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தானின் புதிய அமைச்சரவை அவர்களின் சம்பளம் மற்றும் அவர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் கைவிட தீர்மானித்துள்ளது.
தேவையற்ற...
போலியான கொவிட் தடுப்பூசி சான்றிதழ் தயாரிப்பு தொடர்பான வழக்கில் பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவுக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த அந்நாட்டு பொலிஸார் பரிந்துரைத்துள்ளனர்.
கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக செயற்பட்டவராக விமர்சிக்கப்பட்ட...
வியட்நாம் ஜனாதிபதி வோ வான் துவாங்கின் (Vo Van Thuong) ராஜினாமாவை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
கட்சியின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் ஜனாதிபதி வோ வான் துவாங் செயற்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதன்...
நியூசிலாந்து அரசு இ-சிகரெட் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
மேலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இவற்றை விற்றால் அபராதம் வசூலிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
உலகின் பல நாடுகள் தற்போது இ-சிகரெட்டைப் பயன்படுத்த தடை விதித்து...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...