2013இல் இடம்பெற்ற இரசாயன தாக்குதலில் தொடர்புபட்டிருந்ததன் மூலம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்திற்கு எதிராக பிரான்ஸ் சர்வதேச பிடியாணையை பிறப்பித்துள்ளது.
2013...
உலக சுகாதார அமைப்பு (WHO) காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனை ‘கிட்டத்தட்ட ஒரு கல்லறை ஆகிவிட்டதாக’ தெரிவித்துள்ளது.
காஸாவின் வடக்கில் அமைந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில்தான் ஹமாஸின் சுரங்கப்பாதைகளின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு...
சீனத் தயாரிப்பான டிக்டாக் சமூக ஊடகங்களின் உள்ளடக்கம் சமூக நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறி நேபாளம் தடை செய்துள்ளதாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது.
நாட்டில் அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் தொடர்பு அலுவலகங்களை அமைக்க...
வடக்கு காஸாவில் அல் ஷிபா மற்றும் அல் குத்ஸ் எனும் 2 மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அந்த மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளில் எரிபொருளுக்கும் மருந்திற்கும் தட்டுப்பாடு நிலவுவதால், முன்னரே அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள்...
பிரித்தானியாவின் புதிய வௌிவிவகார செயலாளராக பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டேவிட் கமரனின் அரசியல் மீள்வருகையை அவரது அமைச்சரவையில் உள் விவகார செயலாளராக இருந்தவரும், பின்னர் பிரித்தானிய பிரதமரானவருமான தெரேசா மே...
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன
உத்தரகாண்ட் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் நான்கரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை...
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்தியாவில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது.
நேற்றிரவு (12) தீபாவளியை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும் பட்டாசுகள் வெடித்ததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில வாரங்களாக,...
அவுஸ்திரேலியாவின் சிட்னியின் பொட்டனி துறைமுகத்தில் இஸ்ரேலின் சரக்கு கப்பலின் வருகைக்கு எதிராக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சிட்னியின் பலஸ்தீனத்திற்கான நீதி இயக்கமும் பலஸ்தீனத்திற்கான தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.
இது இஸ்ரேலிய...
அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
ஆமர் வீதி மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தையை அண்மித்த பகுதிகள்...
கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக...
சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட குழு மூத்த ,மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...