follow the truth

follow the truth

May, 13, 2025

உலகம்

எலோன் மஸ்க் இனால் ட்விட்டரில் மற்றொரு பெரிய மாற்றம்

எலோன் மஸ்க், உலகின் நம்பர் ஒன் தொழிலதிபர், தற்போது ட்விட்டர் அல்லது x சமூக ஊடக கணக்குகள் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார். தனது கணக்கிலிருந்து, வீடியோவுடன் மற்றும்...

உக்ரைனில் இருந்து கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் ரஷ்யா தேர்தலைத் தொடங்குகிறது

ரஷ்யா உக்ரைனில் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளில் தேர்தலை தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் புதிய பகுதிகள் என்று அழைக்கப்படும் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஜ்ஜியா மற்றும் குர்சான் ஆகிய இடங்களில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில்...

இந்தியப் பயணத்தை சீன ஜனாதிபதி ஒத்திவைக்கும் அறிகுறிகள்

அண்டை நாடான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது இந்திய பயணத்தை இரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா வெளியிட்டுள்ள...

தொடர்மாடியில் தீ விபத்து – 52 பேர் பலி

தென்னாபிரிக்காவில் ஜோகானஸ்பேர்க் தொடர்மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 உயிரிழந்துள்ளதுடன், 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் சிலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், கட்டிடம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.  

புளோரிடாவை தாக்கிய இடாலியா

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய இடாலியா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கியூபாவில் இருந்து மணிக்கு 215 கிமீ வேகத்தில் புளோரிடா மாகாணத்திற்குள் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், அந்த...

இஸ்ரேல் வீரருடன் கை குலுக்கியதால் ஆயுட்கால தடை : ஈரான் அதிரடி

மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடு ஈரான். யூதர்களின் பெரும்பான்மை கொண்ட மற்றொரு மேற்கு ஆசிய நாடு இஸ்ரேல். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல தசாப்தங்களாக பகை இருந்து வருகிறது. இஸ்ரேலை தனது நாடு...

காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனை இழந்த காதலன்

காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை நல்ல மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகின்றன. என்றாலும்...

இராணுவத்தின் பிடியில் காபோனின் அதிகாரம்

காபோனின் அதிகாரத்தை கைப்பற்றியதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. காபோனில் இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியதாக காபோனின் தேசிய தொலைக்காட்சிக்கு இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஜனாதிபதி 'அலி போங்கோ' வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சனிக்கிழமை தேர்தல் முடிவுகளை இரத்து...

Latest news

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல்...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர்...

Must read

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு...