சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து கின் காங் (Qin Gang ) நீக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவருக்குப் பதிலாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 12 கிமீ (7.46 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை காயங்கள்...
சமூக வலைப்பின்னல்களுக்கு இடையே உள்ள கடுமையான போட்டியின் காரணமாக, அந்த சமூக வலைப்பின்னல்களின் உரிமையாளர்கள் எப்போதும் புதிய மாற்றங்களைச் செய்து தங்கள் சந்தாதாரர்களைத் தக்கவைக்க முயற்சி செய்கிறார்கள்.
TikTok, வீடியோக்களை இடுகையிடுவதற்கான சரியான கருவியாக...
ஈராக் தூதரகத்தின் முன் புனித குர்ஆன் நகல் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டங்களின் கீழ் குர்ஆனை எரிக்க ஸ்வீடன் சமீபத்தில் அனுமதித்ததை அடுத்து ஈரான் மற்றும் ஈராக் முழுவதும் போராட்டங்கள்...
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பிரதான தயாரிப்புகளில் ஒன்றான போர்ட் டைல் என்ற கார் வகையே இது. உலகிற்கே இந்த மொடலில் வெறும் 03 கார்களை மட்டும்தான் ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனம் தயாரித்து விற்பனை...
அதன் உரிமையாளர் எலோன் மஸ்க், ட்விட்டரின் அதிகாரப்பூர்வ சின்னமான நீல நிற பறவை சின்னத்தை "X" என மாற்றதீர்மானித்துள்ளார்.
கடந்த ஆண்டு 44 பில்லியன் டாலர்களுக்கு சமூக ஊடக நெட்வொர்க் ட்விட்டரை வாங்கியதிலிருந்து இது...
குடிபோதையில் வாகனம் ஓட்டியமை மற்றும் கைது செய்யப்படுவதை எதிர்த்த குற்றச்சாட்டின் காரணமாக நியூசிலாந்து நீதி அமைச்சர் கிரி ஆலன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியூசிலாந்து நீதித்துறை...
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம், திடீர் வெள்ளம் காரணமாக மேலும் 41 பேரைக் காணவில்லை என்றும் 74 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்
காபூல் தலைநகர்...
தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார்.
நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு...
ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல்...
அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன.
அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர்...