பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் குஜ்ரன்வாலாவில் நடைபெற்ற பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் அதிகாரியான அசார் மஷ்வானி, அரசியல்வாதியின் காலில்...
கைதிகள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையில் 5 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டது ஈக்வடார் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவாயாகுயில் பகுதியில் உள்ள சிறையில் இரு பிரிவு கைதிகளிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது....
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு நதிமீதான தொங்குபாலம் பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141 ஆக உயர்வடைந்துள்ளது.
சாத் பூஜா எனப்படும் வடமாநில திருவிழாவுக்காக சுமார் 500 பேர் மோர்பி நகரிலுள்ள கேபிள்...
தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் பாரம்பரியமிக்க ஹெலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டு தோறும் அக்டோபர் மாத கடைசியில் நடைபெறும். இந்த திருவிழாவில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இடோவான் மாவட்டத்திற்கு வருகை...
டெஸ்லா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் டுவிட்டரை வாங்குவதற்கு டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு...
பிரித்தானியாவின் 57ஆவது பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 42 வயதான ரிஷி சுனக் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்
பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
கச்சின் இன சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பின் ஆண்டு விழாவில் மியன்மார் இராணுவத்தின் வான்வழித் தாக்குதலில் காரணமாக விழாவில் கலந்துகொண்ட பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மரில் வன்முறை...
பங்களாதேஷில் இன்று தாக்கிய சூறாவளி காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை செயலிழந்துள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் , தகவல் தொடர்புகள் முழுமையாக மீட்டமைக்கப்பட்ட பின்னரே உயிரிழப்புகள்...
சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் நாட்டிற்கு உப்பு இறக்குமதி செய்வதற்கு பல்வேறு தடைகளை உருவாக்கி வருவதாக வெளியான செய்தி தவறானது எனவும், சுகாதார மற்றும் ஊடக...
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ்...
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் தலைநகரான...