மகாராஷ்டிராவில் ரயிலில் தீப்பிடித்ததாக அஞ்சி தண்டவாளத்தில் குதித்த பயணிகள் மீது மற்றொரு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய தகவலை அடுத்து பயணிகள் பீதியடைந்துள்ளனர்.
இதனால்...
ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக, தென் கொரியாவின் பிறப்பு விகிதம் 2024 இல் உயர்ந்துள்ளது.
கொவிட் தொற்றுநோய் காரணமாக தாமதமான திருமணங்கள் மீண்டும் எழுச்சியுடன் உள்ளது.
உலகின் மிகக் குறைவான கருவுறுதல் விகிதங்களைக் கொண்ட தென்...
மேற்கு அமெரிக்காவின் சான் டியாகோவின் புறநகர்ப் பகுதியில் சக்திவாய்ந்த காட்டுத் தீ பரவி வருகிறது.
லிலாக் (Lilac) என்று பெயரிடப்பட்ட இந்த காட்டுத் தீயால் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, இது கிட்டத்தட்ட 85 ஏக்கர் பரப்பளவை...
துருக்கியின் வடமேற்கில் உள்ள போலு மாகாணம் கிப்ரிசிக் நகரில் கர்தால்கயா ஸ்கை ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது.
12 தளங்களைக் கொண்ட அந்த ஹோட்டல் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்துள்ளது. தீ விபத்தில்...
சீனாவில் கடந்த நவம்பர் மாதம், பொதுமக்கள் மீது ஒரு நபர் காரை மோதிய சம்பவத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்...
துருக்கியில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 66 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன், 51 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கியின் வடமேல்மாகாணத்தில் சுற்றுலாபயணிகளிற்கு பிரபலமான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரகூரைகளை...
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் கலந்து...
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
கொவிட் தொற்றுநோய் மற்றும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளை உலகளாவிய சுகாதார அமைப்பு தவறாகக் கையாண்டுள்ளதாக...
2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அப்பகுதியில் வசித்த...