கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதை அடுத்து புதுப்புது வைரஸ் உருவாகி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸூடன் ‘இன்புளுயன்சா' எனப்படும் குளிர் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் இணைந்து,...
கொவிட்-19 நெருக்கடி மற்றும் சீன துறைமுகங்களின் கட்டுப்பாடுகள் காரணமாக, பல வியட்நாமிய ஏற்றுமதியாளர்கள் சீனாவுக்கு தங்களது ஏற்றுமதிகளை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சீன துறைமுகங்களில் நெரிசலுக்கு தீர்வு காணுதல் மற்றும்...
உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பால்டிமோரில் 7 மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில்...
மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம்...
நேற்று நியுயோர்க் நகரில் பிரான்க்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்தில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
மேலும், 32 பேர்...
கொரோனாத் தொற்றுப் பரவலானது பிலிப்பைன்ஸில் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மத்திரமே வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்றும், தேவையற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் கட்டாயமாகக்...
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,789 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, தங்கத்தின் விலை 2சதவீதத்தால் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேர்வின் சில்வா சமர்ப்பித்த பிணை மனு இன்று (03)...
நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக...
மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக, மேற்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் பிரபல...