இரண்டு முறை சுவாசக் கோளாறு ஏற்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
88 வயதான போப் பெப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டரிலிருந்து ஆக்ஸிஜனைப் பெற்று வருவதாகக்...
செர்பியா நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று( 04) கூடிய மக்களவை கூட்டத்தின்போது சேர்பியன் ப்ராக்ரசிவ் கட்சி தலைமயிலான ஆளும்...
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
இந்த புதிய வரி மார்ச் 10 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று சீன நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25% வரி அதிகரிப்பு இன்று (04) அமுலுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையைத் தவிர்க்க முடியுமா என்பது குறித்து பல வாரங்களாக...
ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டார்.
ஃபெடரல் அரசு நிர்வாகம் மற்றும் அரசிடம் நிதி பெறும் அமைப்புகள், பிற மொழி பேசுபவர்களுக்கு உரிய மொழிபெயர்ப்பு உதவிகளை...
தெற்கு கரோலினாவின் மிர்ட்டில் கடற்கரையில் பயங்கர காட்டுத்தீ பரவியுள்ளது
இந்தக் காட்டுத்தீயினால் இதுவரை சுமார் 1,200 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.
தென் கரோலினா ஆளுநர் ஆளுநர் ஹென்றி மெக்மாஸ்டர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுத்தமைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, இஸ்ரேலின் குறித்த மனிதாபிமானத் தடையானது காஸாவில் உள்ளவர்களை ஆபத்தில் தள்ளும் செயற்பாடாகும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அத்துடன், போர்...
2025 ஆம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருது லாஸ் ஏஞ்சலிஸில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மிலியா பெரெஸில் நடித்ததற்காக, ஜோ சல்டானா (Zoe Saldaña) சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
ஜாக்ஸ்...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...