follow the truth

follow the truth

August, 22, 2025

உலகம்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு

இந்தியாவின் டெல்லியில் காற்றின் தரமானது தொடர்ந்தும் மோசமான நிலையிலேயே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று(21) காலை நிலவரப்படி, டெல்லியின் காற்று தரக் குறியீடு 376ஆக, பதிவாகியிருந்ததாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. டெல்லியிலிருந்து புறப்படும் சில விமானங்கள் புறப்படுவதில்...

இஸ்ரேலிய பிரதமர் உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட்(Yoav Gallant) மற்றும் ஹமாஸ் இராணுவ தளபதி முகமது டெய்ஃப்( Mohammed Deif) ஆகியோரை கைது...

உக்ரைனிலுள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடிய அமெரிக்கா

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் இல் உள்ள தமது தூதரகத்தை நேற்று முதல் அமெரிக்கா தற்காலிகமாக மூடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்ய படைகள் அமெரிக்க தூதரகத்தை...

ரஷ்யா மீது பிரிட்டிஷ் ஏவுகணையை ஏவிய உக்ரைன்

ரஷ்யா மீது உக்ரைன் அமெரிக்காவின் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் தற்போது பிரிட்டிஷ் ஏவுகணைகளை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று ரஷ்யாவில் 3 இடங்களில் பிரிட்டிஷ் ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன்...

காசாவில் கால் வைத்த நெதன்யாகு – பாலஸ்தீன மக்களிடையே கடும் அதிருப்தி

இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸின் தலைவர் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ள நிலையில், காசாவில் போர் பதற்றம் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது. இந்நிலையில், காசா சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் மீண்டும்...

கேரளாவில் டிஜிட்டல் நீதிமன்றம் – 24 மணி நேரமும் வழக்கு தாக்கல் செய்யலாம்

கேரள மாநிலம் கொல்லத்தில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் நாளை(20) முதல் செயல்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் முதல் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றமான இதனை, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள ஐகோர்ட்டில்...

“ஹிஜாப் அணிய மறுப்பது மனநோய்..” – ஈரான் அரசு

இஸ்லாமிய நாடான ஈரானில் பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அந்த விதியை மீறும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்கும்...

மிகவும் மோசமான நிலையில் டெல்லி காற்று மாசு

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதால், சுவாச பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...