follow the truth

follow the truth

May, 15, 2025

உள்நாடு

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க முறையான வேலைத்திட்டம் விரைவில்

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில்...

ஷி ஜின்பிங்கிற்கு ஜனாதிபதியின் வாழ்த்து

மூன்றாவது முறையாகவும் பதவியேற்றுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரது தலைமையில் சீனா அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டினார். இலங்கையின் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், குறிப்பாக சர்வதேச நாணய...

இந்த வாரத்தில் ஒரு தொகுதி முட்டை இறக்குமதி?

இந்த வாரத்தில் முதல் தொகுதி முட்டைகளை இறக்குமதி செய்ய முடியும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் பவித்ராதேவிக்கு புதிய பதவி

இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக  பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவுசெய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்துக்கான நிர்வாகிகளைத் தெரிவுசெய்வதற்கான விசேட கூட்டம் சபாநாயகர்...

பூஜித்,ஹேமசிறிக்கு எதிரான மனு மீதான விசாரணை ஜூலையில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை விடுவித்து மேல் நீதிமன்றம் வழங்கிய...

சரண குணவர்தன பிணையில் விடுதலை

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தவிடம் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றிய போது அதன் வாகனங்களை துஷ்பிரயோகம்...

வழமையான பரீட்சைகள் தாமதமடைய வாய்ப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள வழமையான பரீட்சைகள் தாமதமடைய வாய்ப்புள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும், இரண்டு பரீட்சைகளுக்கு இடையிலான மூன்று மாத இடைவெளி குறைக்கப்பட்டமையினால் விடைத்தாள் திருத்தப்பணிகள்...

இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள கட்டடங்கள் – அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியுடன் கொழும்பில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு...

Latest news

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன. ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...

Must read

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும்...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...