அண்மையில் மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று = டோக்கியோவிலுள்ள நிப்பொன் புடோக்கனில் (Nippon Budokan) அரச மரியாதையுடன் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து இறுதி...
நேற்றைய ஆரம்ப ஆசிய வர்த்தகத்தில் அமெரிக்க டொலருக்கு எதிராக வீழ்ச்சியடைந்த ஸ்டெர்லிங் பவுண்டின் விற்பனை விலை இன்று இலங்கையில் அதிகரித்துள்ளது.
ஸ்டெர்லிங் பவுண்டின் விற்பனை விலை ரூ. 399.99,ஆகவும், கொள்வனவு விலை ரூ. 384.49.ஆகவும்...
நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகள் எதுவும் தமது ஆட்சிக்காலத்தில் இருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்...
ஐக்கிய இராச்சியத்தினால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் நிதியை மனிதாபிமான அடிப்படையில் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த மனிதானபிமான அடிப்படையிலான நிதியானது பொருளாதார நெருக்கடி...
தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதியதில் பழைய கட்டடமொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.
பராமரிப்பு நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி பழைய கட்டடத்தின் மீது மோதியதால்...
இரண்டு கிலோகிராம் நிறையுடைய 8 தங்க பிஸ்கட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியில் கொண்டுவந்த விமான நிலையத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொருவரை இன்று சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின்...
கொழும்பின் சில பகுதிகளை அதியுயர் வலயங்களாக அறிவித்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் முன்பாக இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தை சட்டத்தரணிகள், சிவில்...
நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...