நாட்டில் மேலும் 3 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1 ஆணும் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் மேலும்...
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி கவலையளிப்பதாக மாலைத்தீவுகளின் சபாநாயகர் மொஹமட் நஷீட் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள மொஹம்மட் நஷீட், அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்துள்ளார்.
இதன்போது, இலங்கை...
நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளுக்கான பிரதம...
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக, செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம்...
அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியினால் மருதானை டீன்ஸ் வீதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டனர்
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தின் போது 25...
நீர்பாசன திணைக்களம் இன்று இரவு முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அத்தனகலு, களு, களனி, ஜிங், நில்வலா மற்றும் மகாவலி ஆறுகளில் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நிலைமை...
இதுவரை காணப்பட்ட பொருளாதார போக்கினை மாற்றியமைப்பதற்கான அடித்தளத்தினை இடுகின்ற இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினை இன்று நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றோம். இன்றைய உலகத்துக்கேற்ற தேசிய பொருளாதார உபாயமொன்றினை உருவாக்குவதற்கான படிக்கல்லாக இது அமையும். ஒரு...
மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது தயாராகிவிட்டதாகத் தெரிவித்த, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மாணவர்கள் இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியும் என்றார்.
இன்று அரசாங்க தகவல்...
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை...
கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள்...
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர்,...