மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பலத்த...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் சில வினாக்கள் கசிந்தமை தொடர்பில் கைது செய்யப்பட தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் அலவ்வ பிரதேச மேலதிக வகுப்பு ஆசிரியர் ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தலில் போட்டியிட முடியாத அரசியல் கட்சிகளின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஈழவர் ஜனநாயக முன்னணி
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு
ஐக்கிய இலங்கை பொதுஜன...
இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்ன தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அந்த வர்த்தமானியில் இதுவரை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படாத சின்னங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
2024 செப்டம்பர் 28,...
சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள் தொடர்பாக வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பரவிவரும்...
தாமரை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த மாணவி சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி என பொலிஸார் தெரிவித்தனர்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை...
கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள்...
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர்,...