follow the truth

follow the truth

July, 3, 2025

பொலிட்டிக்கல் மேனியா

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைப்பா? இல்லையே 

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “உள்ளூராட்சி தேர்தலை யார் ஒத்திவைக்கப் போகிறார்கள்? தேர்தலை தள்ளி வைப்பதற்காக அல்ல. திட்டமிட்டபடி தேர்தல் நடக்க வேண்டும் என்று...

அரச அதிகாரிகளுக்கு விமானத்தில் வணிக வகுப்பு பயணத்திற்கு தடை

ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயலாளர்கள் உட்பட மூத்த அரசாங்க அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்களில் அவர்களுடன் சேரும்போது வணிக வகுப்பு விமான இருக்கைகளை (Economy Class) அரசாங்க நிதியில் முன்பதிவு செய்வதைத் தடைசெய்யும் சுற்றறிக்கை...

IMF ஒப்பந்தம் கையெழுத்தானதும், எல்லா இடங்களிலிருந்தும் கடன் வாங்கலாம்..

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களின் ஊடாக இலங்கைக்கு நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி...

“எனக்கு துப்பாக்கிசூடு நடந்தும் பௌத்தர்கள் கண்டுகொள்ளவில்லை..”

இனந்தெரியாத நபர் ஒருவரால் தன மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் நான்கு பிக்குகள் மற்றும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மாத்திரமே தொலைபேசியில் கதைத்து நலம் விசாரித்ததாக மட்டக்களப்பு மங்களராமாதிப அம்பிட்டிய சுமணரதன...

தண்ணீர் கட்டணத்தை உயர்த்த யோசனை

மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், மின்சாரக் கட்டண...

“இன்னும் 12 வருடங்களுக்கு மக்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்”

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேயவர்த்தன கடந்த செவ்வாயன்று கண்டி மல்வத்து - அஸ்கிரி தேரர்களை சந்திக்கச் சென்றிருந்தனர். இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் இவ்வாறு கேட்டிருந்தார்; "தலைவரே, நீங்கள் எதிர்வு கூறலில் கில்லாடி,...

தேர்தல் இல்லை என்றால் பிச்சை எடுக்க வேண்டி வரும்

உள்ளூராட்சி தேர்தல் மார்ச் 09ம் திகதி நடைபெறுமா, நடக்காதா என எதிர்பார்க்காத சூழ்நிலையில், வேலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, ஏராளமான வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த ஆண்டு உள்ளூராட்சி தேர்தலுக்காக அரசு மற்றும்...

நீருக்கடியில் மிக நீண்ட முத்தம்

உலகெங்கிலும் உள்ள காதலர்கள் காதலர் தினத்தை மலர்களுடனும் அன்பின் வெளிப்பாடுகளுடனும் கொண்டாடும் நிலையில், உலகின் மிக நீளமான நீருக்கடியில் முத்தமிட்டு கின்னஸ் உலக சாதனையை பெத் நீல் மற்றும் மைல்ஸ் க்ளூட்டியர் தம்பதியினர்...

Latest news

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில், நாணய...

14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘ Sri Lanka Expo – 2026’

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை...

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர்...

Must read

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற...

14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘ Sri Lanka Expo – 2026’

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில்...