follow the truth

follow the truth

April, 25, 2024

விளையாட்டு

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இறுதிப் போட்டி இன்று

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இறுதி ஒரு நாள் போட்டி இன்று (07) ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக இருப்பதால்...

LPL தொடருக்காக தொழில்நுட்ப குழு

நான்காவது லங்கா பிாிமியா் லீக் தொடருக்காக 4 போ் கொண்ட தொழில்நுட்ப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. லங்கா பிாிமியா் லீக்கின் போட்டிகள், இலங்கை கிாிக்கட் நிறுவனத்தின் விதிகளுக்கு அமைய இடம்பெறுகிறதா? என்பது தொடா்பில் ஆராய்வதே...

உலகின் அதிவேக மனிதராக இருந்த ஒலிம்பிக் சாம்பியன் காலமானார்

உலகின் அதிவேக மனிதராக 15 ஆண்டுகளாக திகழ்ந்த ஒலிம்பிக் சாம்பியன் டிம் ஹெய்ன்ஸ் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 10 வினாடிகளுக்குள் முடித்த முதல் மனிதர் இவர்...

ஆப்கானிஸ்தான் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அபராதம்

ஹம்பாந்தோட்டையில் கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ஆப்கானிஸ்தானுக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச...

இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்

தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுவரும் ஆசிய கனிஷ்ட தடகள விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. தடகளப் போட்டியில் 400 மீற்றர் பெண்களுக்கான ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட தருஷி கருணாரத்ன வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். அதேபோல்...

ரக்பி நெருக்கடிக்கு தீர்வு காண உலக ரக்பி அதிகாரிகள் இலங்கைக்கு

உலக ரக்பி சம்மேளனமும் ஆசிய ரக்பி சம்மேளனமும் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை ரக்பி விளையாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான்...

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கைக்கு

இலங்கையில் ஒரு போட்டி சுற்றுப்பயணத்திற்காக தென்னாப்பிரிக்கா ஏ கிரிக்கெட் அணி 24 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு இன்று (01) இலங்கை வந்துள்ளது. இந்த அணி பல்லேகல மைதானத்தில் 03 ஒரு நாள்...

இலங்கை – ஆப்கான் போட்டியில் இருந்து ரஷீத் கான் நீக்கம்

இலங்கை அணியுடனான முதல் இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியின் சூப்பர் ஸ்பின்னர் ரஷீத் கான் நீக்கப்பட்டுள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் முழு...

Latest news

பிரச்சினைக்கு இன்று தீர்வு கிடைக்குமா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிலவும் சர்ச்சையை தீர்ப்பதற்கான கூட்டம் இன்று(25) பிற்பகல் 3.00 மணிக்கு டீ.பீ.ஜயா மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு...

நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படையினரை அழைக்க கோரிக்கை

நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 40ஆவது அதிகாரசபையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்...

ஜூன் 30ம் திகதிக்கு முன் பதிவு செய்யுங்கள்

சாரதிகளுக்கு மலிவு விலையில் கட்டண மீட்டர்களை இறக்குமதி செய்ய அல்லது வழங்க ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள்...

Must read

பிரச்சினைக்கு இன்று தீர்வு கிடைக்குமா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிலவும் சர்ச்சையை தீர்ப்பதற்கான கூட்டம் இன்று(25) பிற்பகல்...

நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படையினரை அழைக்க கோரிக்கை

நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர்...