follow the truth

follow the truth

May, 15, 2025

உலகம்

இம்ரான் கான் விடுதலை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்திற்குள் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என்றும், அவரை விடுதலை செய்யுமாறும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இத்தாலியில் வெடிப்புச் சம்பவம் – பல வாகனங்கள் தீக்கிரை

இத்தாலியின் மிலான் நகர மத்தியில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது, ஒக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வாகனமொன்று வெடித்த நிலையில் 5 கார்கள் உட்பட பல வாகனங்கள் தீப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் ஏற்பட்ட பாதிப்பு...

மோடி அமெரிக்காவுக்கு விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஜூன் 22-ம் திகதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ...

பாகிஸ்தானில் நடந்த மோதலில் 8 பேர் பலி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்டோர்...

எதிர்ப்புகளுக்கு மத்தியில், பாகிஸ்தானிலும் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்களது போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல நகரங்களில் போராட்டத்தை கலைக்க பொலிசார் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதாக வெளிநாட்டு...

இம்ரான் கான் 8 நாட்கள் விளக்கமறியலில்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணை மேற்கொள்ள அந்நாட்டின் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. அல் காதிர் நம்பிக்கை நிதியம் தொட்ரபான வழக்கில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில்...

பாகிஸ்தானுக்கு பயணம் செய்பவர்களுக்கு எச்சரிக்கை

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து, அந்நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பாகிஸ்தானுக்கு செல்வது தொடர்பாக அபாய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன்...

பாலியல் துன்புறுத்தல் : டிரம்ப் குற்றவாளியாக தீர்ப்பு

1990-ம் ஆண்டு துணிக்கடை ஒன்றில் பத்திரிகையாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தாக்கல் செய்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் ஜீன் கரோல் என்பவர் ட்ரம்புக்கு எதிராக...

Latest news

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன. ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...

Must read

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும்...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...