follow the truth

follow the truth

May, 14, 2025

உலகம்

பங்களாதேஷுக்கு மோடியிடமிருந்து வாழ்த்து

பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளதால் இந்தியா மகிழ்ச்சி அடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பங்களாதேஷை விரைவாக மீட்டெடுப்பதும் இந்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி...

எலான் மஸ்க் “வெறுப்பைத் தூண்டிவிட்டார்” – 10 நாட்களுக்கு எக்ஸ் முடக்கம்

வெனிசுவெலாவில் சமூக ஊடகங்களில் ஒன்றான எக்ஸ் (X) வலைத்தளம் 10 நாட்களுக்கு முடக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ளார். வெனிசுவெலாவின் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு முன்பு டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக...

பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்றார்

பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றார். இடைக்கால அரசில் மாணவர் அமைப்பினர், பெண்கள், இந்துக்கள் கொண்ட ஆலோசனைக் குழு பதவி ஏற்றது. பங்களாதேஷ் வங்கியின் முன்னாள்...

சுனாமி எச்சரிக்கை : தெற்கு ஜப்பான் கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு ஜப்பான் கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. இதன் காரணமாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானின் குஷு தீவின் கிழக்குக் கடற்கரைக்கு...

துனிசியா பிரதமர் திடீர் பதவிநீக்கம்

துனிசியா ஜனாதிபதி கைஸ் சையத் அந்நாட்டு பிரதமர் அகமது ஹச்சானியை (Ahmed Hachani) எவ்வித காரணமும் தெரிவிக்காமல் பதவி நீக்கம் செய்துள்ளார். இவருக்கு பதிலாக துனிசியாவின் புதிய பிரதமராக அந்நாட்டு அமைச்சர் கமேல்...

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தில் பயணித்த விமானி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்த நான்கு பயணிகளும் சீன பிரஜைகள் என வெளிநாட்டு ஊடகங்கள்...

நேபாளத்தில் ஹெலிகொப்டர் விபத்து – ஐவர் உயிரிழப்பு

நேபாளம், காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கி சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் தீ விபத்தில் 5 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட மூன்று நிமிடங்களில்...

ஷேக் ஹசீனாவின் விசாவை இரத்து செய்த அமெரிக்கா

பங்களாதேஷில் இட ஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இராஜினாமா செய்து டாக்காவில் இருந்து வெளியேறி தற்போது இந்தியாவில் உள்ளார். ஆனால்...

Latest news

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். அதன்படி, முன்னாள்...

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர்...

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில்...

Must read

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு...