follow the truth

follow the truth

August, 30, 2025

உள்நாடு

62,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,000ஐ தாண்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 62,029 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு...

13வது அரசியலமைப்புத் திருத்தம் இன்னும் நடைமுறையில் உள்ளது

13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று ஆளும் கட்சியின்...

மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்திற்கு தடை

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மேம்பாலத்திற்கு அருகில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. குறித்த மரத்தை அகற்றும் பணியை கொழும்பு மாநகர சபை தற்போது மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலைமை காரணமாக புறக்கோட்டையிலிருந்து லேக்ஹவுஸ்...

60 – 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்

தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை காரணமாக கடல் பிராந்தியங்களில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று...

ஒரு கிலோ கோழி இறைச்சியை 1250 ரூபாய்க்கு கொடுக்க முடியாது

ஒரு கிலோ கோழி இறைச்சியை 1250 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியாது என ஹட்டன் பிரதேச கோழி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கோழி இறைச்சியின் விலையை (01) நள்ளிரவு முதல் கிலோ ஒன்று ரூ.1250/= க்கு...

ரஞ்சித் சியம்பலாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதி

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவசர சிகிச்சை காரணமாக இன்று (03) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு நச்சுத்தன்மை காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

QR முறை மீண்டும் புதிய முறையில்?

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை QR அமைப்பு எதிர்காலத்தில் நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு, தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான கருவியாக செயல்படுத்தப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் QR...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரத்தில்

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...