follow the truth

follow the truth

August, 30, 2025

உள்நாடு

ஜிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையின் நீர் மட்டம் உயர்வு

கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பிலும் லபுகமிலும் 106.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. தென் மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக ஜிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து...

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இதன்படி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் இந்திய உணவுப் பொருட்களின் விலையில் அதிகரிப்பு

இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்திய உணவுப் பொருட்களின் விலை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான காலநிலை மாற்றத்தின்...

இன்று முதல் தனியாரிடம் இருந்து மின்சாரம்

தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதை தொடங்கி, ஏ.எஸ். அம்பிலிபிட்டிய மின் உற்பத்தி நிலையம் இன்று (02) தென் மாகாணத்துடன் இணைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார சபையின் பல...

ஜப்பானிய பிரதமர் இலங்கைக்கு

ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதுடில்லியில் நடைபெற்ற ஜி. 20வது அரச தலைவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக...

சுமார் 400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவில்

அவசரகால கொள்வனவுகளின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய கடன் திட்டங்களின் கீழ் பெறப்பட்ட 378 மருந்துகள் வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன் மேலதிக செயலாளர்...

‘மெனிங்கோகோகல்’ பற்றி சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பு

பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இருவர் மாத்திரமே 'மெனிங்கோகோகல்' பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பரிசோதனைகள் மூலம் காலி சிறைச்சாலையில் ஒருவருக்கு மாத்திரமே இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார...

மிரிஹானவில் இராணுவ பஸ்ஸுக்கு தீ வைத்த நபர் கைது

மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கலவரத்தில் இராணுவ பஸ்ஸுக்கு தீ வைத்த சந்தேக நபரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் மஹியங்கனை பூஜா பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவர்...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...