எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு மற்றும் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான...
எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் பாராளுமன்றம் ஏப்ரல் 4 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாத்திரம் கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இது தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின்...
தேர்தல் ஆணைக்குழு கூட்டம் அடுத்த மாதம் 04ம் திகதி நடைபெற உள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கடந்த வாரம் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட விடயங்கள்...
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி சரணாலயத்தில் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எந்தவொரு தேர்தலுக்கும்...
சுற்றறிக்கைகளுக்கு மாறாக லங்கா சதொச லிமிடெட் ஊழியர்களுக்கு 2019 ஆம் ஆண்டு ஏழு கோடியே நாற்பத்தாறு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு...
சர்வதேச நாணய நிதியம் தனது தாளத்தை மாற்றிக் கொண்டு செப்டம்பரில் வந்தபோது, இந்தச் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு மக்கள் ஆணையைப் பெற வேண்டும் என்று கூறியது.
இந்த நிபந்தனைகள் மக்கள் ஆணையைப் பெற்று வழங்கப்பட்டதா என...
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத சர்வாதிகார போக்கிற்கு எதிராக அனைத்து எதிர்கட்சி அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் ஒரே அணியில் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளரும் முன்னாள்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலிக்க...
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெஹிவளை - நெதிமாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.