கல்வியாண்டு 2022 இற்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான 6 ஆம் தரத்தில் மாணவர்களை பாடசாலைகளுக்கு சேர்த்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கல்வி அமைச்சு...
எதிர்க்கட்சிகள் எப்போதுமே அரசாங்கத்திற்கு தேவையான நேரத்தில் ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
"எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆதரிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார். 21ம் அரசியலமைப்பை ஆதரிக்கவில்லையா? நாம் ஆதரிக்கவில்லை என்றால்...
கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கருத்துப்படி, மே மாதத்தின் நடுப்பகுதிக்குள் சுமார் 33,000 புதிய ஆசிரியர்களுக்கான நியமனம் நிறைவு பெறும்.
இதேவேளை, அண்மையில் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளை மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான...
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மூலம் வீழ்ச்சியடைந்த நாட்டை வழமைக்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரச வருமானம் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்...
அரச செலவின முகாமைத்துவத்தின் கீழ் அரசாங்க செலவினங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதாகவும், பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை மாற்றியமைப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு...
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பில் கோட்டை புகையிரத நிலையம் உட்பட பல முக்கிய இடங்களுக்குள் பிரவேசித்து அந்த இடங்களில் இருந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை...
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் எதிர்காலத்தில் பணவீக்கத்திற்கு ஏற்ப சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இன்று (22) பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியம் நீட்டிக்கப்பட்ட நிதி...
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள விரிவான நிதி வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் தொடர்பான ஆவணம் சற்று...
மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர்.
நியூயார்க் நகரின் புரூக்ளின் பாலத்தில், நேற்றிரவு மெக்சிகோ நாட்டு...
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே அவதானத்துடன் இருக்குமாறு அந்த...
மேல் மாகாண பிரதேச செயலகங்களில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கான விசேட பயிற்சி செயலமர்வு நேற்று(17) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின்...