சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின்...
உள்நாட்டு வருமான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தங்கள் உள்நாட்டு வருமானச் சட்டத்தின் பல பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவை ஏப்ரல் 1ஆம் திகதி முதல்...
தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும் பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் வரிக் கொள்கை, மின்சாரக் கட்டண அதிகரிப்பு போன்றவற்றுக்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில்...
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்டார்.
இவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக அமல் முன்மொழிந்ததுடன்,...
வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன 04 இளைஞர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சம்மாந்துறையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கல்முனை,...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் செயலிழந்துள்ள மூன்றாவது மின்பிறப்பாக்கியை மீள செயற்படுத்துவதற்கு 12 நாட்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இயந்திரத்தின் கொதிகலனிலுள்ள நீர்க்குழாய் வெடித்தமையால், மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளது. இந்நிலையில், குறித்த...
மஹரகம பிரதேச செயலகப் பிரிவில் கலால் உரிமம் வழங்குவதை இடைநிறுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
மஹரகம பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இசை நிகழ்ச்சிகள்,...
பாராளுமன்ற உறுப்பினர்களதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமை மீறப்படுகின்றமை தொடர்பில் விசாரணை செய்து, பரிந்துரைகளை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று மேலதிக வாக்குகளால்...
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
நாராஹென்பிட்டி கிரிமன்டல மாவத்தை பகுதியில் இனந்தெரியாத இரு நபர்களால்...
ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 8 தபால்...
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல்...