பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருதானை – டெக்னிக்கல் சந்தி பகுதியில் நேற்று மாலை...
மரண தண்டனையை நிறைவேற்ற தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு 2019 இல் மரண...
சட்ட மற்றும் முறையான வழிகளில் பணம் அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மே 2022 முதல் டிசம்பர் 2022 வரை பணம் அனுப்பியவர்கள்...
கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகிக்கப்படும் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் தாரக்க பாலசூரியவின் வீடு மற்றும் காரியாலயத்திற்கு சேதம் விளைவித்த...
நீர்கொழும்பு, நீதிமன்ற வளாகத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் 20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை தொடர்பான சிவப்பு அறிவிப்பு (அதிக ஆபத்து) விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று காலை 7 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை(1) காலை 7 மணிவரை...
தமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திய வன்னம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்கள் பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த எதேச்சதிகார செயற்பாடு எதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சுங்கச் செயல்முறையின் சிக்கலான தன்மை காரணமாக...
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
பல்லேகல மைதானத்தில் இன்று (08) இடம்பெற்ற இந்த போட்டியில்...
பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும்,...