சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர, நீதித்துறை பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பதவியிலிருந்து பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபரினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...
மேலதிகமாக உள்ள எரிபொருளை எதிர்வரும் 03 நாட்களுக்குள் நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் இன்று மீளாய்வு...
சீனாவின் Yuan Wang 5 ஆய்வுக் கப்பலின் நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய சீனாவின் Yuan Wang 5 அதிதொழில்நுட்ப கண்காணிப்பு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு தெற்கே இந்து...
X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக மேலும் 9110 இலட்சம் ரூபா இழப்பீடு கிடைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்குவதற்காக குறித்த கப்பலின் காப்புறுதி நிறுவனத்தினால், இலங்கைக்கு...
எரிபொருள் பிரச்சினைக்கு நாளைய தினம் (28) தீர்வு வழங்கப்படாவிட்டால் திங்கட்கிழமை முதல் சேவையில் இருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக பாடசாலை...
நில்வள கங்கையில் நேற்றைய தினம் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போயிருந்த நால்வரில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம், மாத்தறை - பிட்டபெத்தர பகுதியில் நில்வள கங்கையில், 12 பேர் கொண்ட குழுவினர் நீராடச்...
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது அவசியம் என்று வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு அரசியல் தீர்மானங்கள், அரசியல் நியமனங்கள், தவறான நிர்வாகம் மற்றும் திறமையின்மை ஆகியனவே வழிவகுத்தாகவும்...
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை நிராகரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூலை...
வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில்...
சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மன அழுத்தம், பதட்டம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக உலகளாவிய ஆய்வு எச்சரிக்கிறது. மன நலனை பாதுகாக்க தாமதமாக...