அண்மையில் எரிவாயு, பால்மா, கோதுமை மாவு மற்றும் சீமெந்து விலை உயர்வை அடுத்து பால் மற்றும் முட்டைகளின் விலைகளும்
அதிகரிக்க வாய்ப்புள்ளது. முன்மொழியப்பட்ட எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து தொடர்பான செலவுகளைக் கருத்தில் கொண்டு
அத்தியாவசியப்...
18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் வேலைத்திட்டம் இன்று முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை...
பணிக்கு வர விரும்பும் ஆசிரியர்களுக்கு இடையூறு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் பிரச்சினை நியாயமானதாகவோ அல்லது அநியாயமானதாகவோ இருந்தாலும், குழந்தைகளின் துன்பம் காரணமாக ஆசிரியர்களின்
வேலைநிறுத்தத்தை...
மத்திய கலாசார நிதியத்தின் கீழுள்ள அனைத்து நூதனசாலைகளையும் மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காகக் குறித்த நூதனசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக இவ்வாண்டு கடின பௌத்த பூஜையை சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த பூஜையில் 20 பக்தர்கள் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தர்ம உபதேசத்திலும்...
சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் செல்லும் முயற்சிகள் அண்மைய நாட்களாக அதிகரித்து வருவதாக ஆங்கில பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் இதுபோன்ற நிலைமை போர்க் காலத்தில் மாத்திரமே இருந்ததாக...
புதிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய சில கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்வுகளை நாளை (15) முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மண்டபவங்களின் அளவில் 25 சதவீதம் பூர்த்தியடைய கூடிய விதத்தில் அதிகபட்சமாக 50 பேர் கலந்து...
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தலா இரண்டு 50 இலட்சம் ரூபா பிணைகளில்...
இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 10...
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி...
தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி...