20,000 மெட்ரிக் டன் ஆர்கானிக் பொட்டாசியம் குளோரைடு உரங்கள் சற்று முன்பு கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்
ரோஹித ராஜபக்ச வரவிருக்கும் உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் முயற்சியில் இன்று தனது முதல் கிரிக்கெட் பயிற்சி
போட்டியை தொடங்கினார். முன்னாள் ரக்பி வீரரான ரோஹித கடந்த காலங்களில் இராணுவ ரக்பி...
பொரலஸ்கமுவ, பெல்லன்வில ரஜமகா விகாரையின் மதிலுக்கு அருகில் இருந்து இன்று (13) கைக் குண்டொன்று மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
விகாரை வளாகத்தில் துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்த...
இந்துமத கலாசார நியதிகளை மதிக்காமல் வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குள் காலணியுடன் சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர்...
இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
பாதுகாப்பு துறையில் இந்தியாவின் பங்காளராக இலங்கையின் முதநிலை வகிபாகம் கொழும்பு பாதுகாப்பு மாநாடு உள்ளிட்ட முன்னெடுப்புக்களில் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருதரப்பு பாதுகாப்பு...
கொழும்பில் உள்ள அனைத்து கல்வி வலயங்களிலும் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் ஒரு தடவை மாத்திரம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பைஸர்...
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலியை எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸாத் சாலியின் சாரிபில் ஆஜராகியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி...
புதிய களனி பாலத்தில் இறுதிக்கட்ட கட்டுமான பணிகள் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று வீதிகளை பயன்படுத்தமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனி பாலத்தில் கட்டுமான பணிகள் காரணமாக பேஸ்லைக் வீதி மற்றும் துறைமுக...
மறுமலர்ச்சி ஆட்சியில் வெறுமனே ஏழு மாதங்களில் உப்பு பக்கட் 400 ருபாவை தாண்டியுள்ளதாக முன்னாள் வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
"உப்பு...
உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன்,...
எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல் அதிகாரம் என்பவற்றைப் பயன்படுத்தி முறியடிக்கப்படும் என,...