நுவரெலியா தபால் நிலையம் மற்றும் அது இயங்கும் சொத்துக்கள் தபால் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக மாத்திரம் பாதுகாக்கப்படும் எனவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா தபால்...
ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி இன்றைய தினம் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
இலங்கையின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான...
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் திருமதி தனுஜா லக்மாலி இன்று 9 உத்தரவிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள நிப்போன்...
பொலிசாருக்கு கிடைத்த பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த பாடசாலை மாணவியின் மரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ள பொலிசார், அதே போல் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்த இரு பாடசாலை...
கேக்கில் உள்ள பொருட்களைப் பரிசோதிக்க இலங்கையில் இன்னும் எந்த ஏற்பாடும் இல்லை என்றும், இதனால் லேபிள்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் போலியானவை என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களில்...
அரசாங்கத்திற்கான வரி நிலுவையைச் செலுத்த வேண்டியவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அதனை செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தத் தவறினால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு...
பாராளுமன்ற தேர்தலை கண்காணிப்பதற்காக 08 நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருவதாக ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு...
ஒக்டோபர் மாதத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்த போதிலும் அது தொடர்பில் தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின்...
கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
பொலிஸாரின் தகவலின்படி, மூவரும் முச்சக்கரவண்டியில்...
அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவின்போது...
முடி ஈரமாக இருக்கும்போது, முடியின் வேர்கள் திறந்திருக்கும் மற்றும் முடி அமைப்பு பலவீனமாக இருக்கும். இந்த நேரத்தில், தீவிரமாக சீப்பு கொண்டு தலை வாருதல், கடினமான...