follow the truth

follow the truth

July, 8, 2025

உள்நாடு

முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றம்

மேல் மாகாணத்தில் இன்று (09) முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி முதல் கிலோ மீட்டருக்கு 100 ரூபா கட்டணத்தில் மாற்றம் இருக்காது எனவும் இரண்டாவது கிலோ மீட்டரில் கட்டணம் 85 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக...

ஜனாதிபதி – வத்திக்கான் பிரதிநிதி சந்திப்பு

இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதிவணக்கத்திற்குரிய பிரையன் உதைக்வே ஆண்டகை (Rev. Dr.BrianUdaigwe) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று(09) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றஅநுரகுமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த வத்திக்கான்...

நுவரெலிய தபால் நிலைய கட்டடம் குறித்து அறிவித்தல்

நுவரெலியா தபால் நிலையம் மற்றும் அது இயங்கும் சொத்துக்கள் தபால் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக மாத்திரம் பாதுகாக்கப்படும் எனவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நுவரெலியா தபால்...

மைக் சின்னத்தில் ரஞ்சன் தலைமையில் புதிய கட்சி

ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி இன்றைய தினம் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. இலங்கையின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான...

ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் திருமதி தனுஜா லக்மாலி இன்று 9 உத்தரவிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள நிப்போன்...

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த மாணவி – வெளிவராத தகவல்கள்

பொலிசாருக்கு கிடைத்த பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த பாடசாலை மாணவியின் மரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ள பொலிசார், அதே போல் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்த இரு பாடசாலை...

கேக்குகளில் வெண்ணெய், முட்டை அல்லது மார்ஜரின் இல்லை

கேக்கில் உள்ள பொருட்களைப் பரிசோதிக்க இலங்கையில் இன்னும் எந்த ஏற்பாடும் இல்லை என்றும், இதனால் லேபிள்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் போலியானவை என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க வலியுறுத்தினார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களில்...

2023, 2024 வருமான வரி நிலுவைகள் அறவிடுவதற்கு உச்ச நடவடிக்கைகள்

அரசாங்கத்திற்கான வரி நிலுவையைச் செலுத்த வேண்டியவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அதனை செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தத் தவறினால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அவ்வாறு...

Latest news

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் தேசிய...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக உஷெட்டிகே தொன் நிஷாந்த ஜெயவீரவின் பெயர்...

பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் ரஷ்ய அமைச்சர் தற்கொலை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவைட் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாக...

Must read

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய...