ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது இதே நிறுவனம் 12.5 கிலோ லாஃப்ஸ் சமையல் எரிவாயு...
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக முறையான திட்டத்தின் படி செயற்படுவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரிவின் கேட்போர் கூடத்தில் வர்த்தகம், வர்த்தகம்,...
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (4) காலை இலங்கை வந்தடைந்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமரை சந்தித்து இந்திய வௌிவிவகார அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.
மேலும், இந்திய...
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (04) இலங்கை வருகிறார்.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்திக்கவுள்ளதாக...
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் இன்று (4) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் மோதல்களால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
WTI வகை கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 73.92 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,...
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (04) ஆரம்பமாகவுள்ளது.
அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
11ம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனு...
இன்ஃப்ளூயன்ஸா நோய் அறிகுறிகள் உள்ள குழந்தைள் இந்த நாட்களில் பதிவாகி வருவதால், அந்த அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளுக்கு முகக்கவசத்தை அணிவிக்குமாறு சுகாதாரத் பிரிவு, பெற்றோரை வலியுறுத்தியுள்ளது.
குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா இதனைத்...
மனித உடலின் இயக்கத்தில் ஹார்மோன்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகள் வெவ்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்து, நம் உடல் செயல்பாடுகளை...
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
'கே.எம். பார்சிலோனா...
வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த விசாரணை, குற்றப் புலனாய்வுத் துறையின்...