ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான புதிய கூட்டணி அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இதன்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்...
அனைத்து நிறைவேற்று அதிகாரமற்ற அரச ஊழியர்களின் சம்பளத்தை அடுத்த மாதம் முதல் 5000 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அரச ஊழியர்களுக்கு அண்மையில் அதிகரிக்கப்பட்ட...
கீரி சம்பா விலையை மாபியா கட்டுப்படுத்திவருவதாக தெரியவந்துள்ளது.
தற்போது நெல் அறுவடை கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நெல்லின் விலை படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது தொழிலதிபர் தம்மிக பெரேராவோ அல்லது வேறு எவரும் உத்தியோகபூர்வமாக கட்சிக்கு எழுத்து மூலம் அறிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...
ஜனாதிபதி தேர்தல் திகதி உள்ளிட்ட தேர்தல் அறிவிப்பை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26) வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைவரும் வாக்களிக்க வசதியான நாளை அறிவிக்கும் பணி நடைபெற்று வருவதாக...
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் புதிய தவிசாளராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மாக்கீர் நியமிக்கப்படவுள்ளார்.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்த நியமனம்...
சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று (18) கருத்து தெரிவித்திருந்தார்.
கிளப் வசந்தவுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த தகவல்களும்...
இலங்கையின் அரசியலமைப்பின் 83 (b) யின் திருத்தத்திற்கு அமைச்சர்கள் சபை தனது கொள்கை ரீதியிலான அங்கீகாரத்தை வழங்கியது, "பெரும்பான்மைக்கு அப்பாற்பட்டது" என்ற வார்த்தைகளை "ஐந்து ஆண்டுகளுக்கு அப்பால்" என்ற வார்த்தைகளுடன் 83 (b)...
மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி, தீர்வுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நியாயமற்ற முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, ரயில்...
இன்று (17) காலை, காலி, நீர்க்கொழும்பு மற்றும் வெயாங்கொட போன்ற குறுந்தூர ரயில் வீதிகளில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க...
சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில்...