உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
புனேவில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ்...
இந்திய அணிக்கு எதிராக முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்களை பெற்றுள்ளது.
பெறுமதியான இன்னிங்ஸை ஆடிய Litton Das 82 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன்...
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 149 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
சென்னை மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான்...
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Tom Latham தலைமையிலான நியூசிலாந்து அணி, Hashmatullah Shahidi தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இன்று (18) நடைபெறுகிறது.
இந்த போட்டி சென்னை மைதானத்தில் இன்று பிற்பகல் 2...
2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப சுற்றின் 16வது போட்டி இன்று (18) நடைபெறுகிறது.
அதன்படி, நியூசிலாந்து அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையே இந்த போட்டியில் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி...
கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் இன்று (17) நடவடிக்கை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும், தனுஷ்கவின் தடையை இலங்கை கிரிக்கெட் நீக்கியமை சட்டவிரோதமானது என...
தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை முழுமையாக நீக்க வேண்டும் என சுயாதீன விசாரணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் தனுஷ்க...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
முதலில்...
தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார்.
நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு...
ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல்...
அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன.
அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர்...